Tamil Nadu Short News is the startup news site in Tamil Nadu. Tamil Nadu Short News Collects News from different Online Tamil News Channels, Tamil News Distribution Websites and deliver the news in one place. This Tamil News site helps the tamil audience to get different tamil news in a single site.
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019
Ajith Viswasam vs Sarkar vs Petta: Box Office Collection Record
Viswasam Movie Latest News: Actor Ajithkumar Viswasam breaks new record in Box Office Collection and win second place in Indian Movies.
Ajith Viswasam Box Office Collection Record: பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் படி உலக அளவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அதிக வசூல் கொடுத்த படங்களில் மெர்சல் மற்றும் சர்க்காரை பின்னுக்கு தள்ளி சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் 170 கோடி வசூல் செய்துள்ளது. முதல் இடத்தை எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி தக்கவைத்துள்ளது.
லேபிள்கள்:
Ajith Kumar,
Ajithkumar News in Tamil,
Ajithkumar Viswasam Movie World Record,
New Box Office Collection Record in Tamil Cinema
இருப்பிடம்:
Chennai, Tamil Nadu, India
ரஜினிகாந்த் ஓபன் டாக் லோக் சபா எலெக்ஷன் 2019 - Superstar Rajinikanth Open Talk for Lok Sabha Election 2019
Superstar Rajinikanth Talks about Lok Sabha Election 2019 in Tamil Nadu
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார். Source: Tamil32
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

