ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

ரஜினிகாந்த் ஓபன் டாக் லோக் சபா எலெக்ஷன் 2019 - Superstar Rajinikanth Open Talk for Lok Sabha Election 2019

Superstar Rajinikanth Talks about Lok Sabha Election 2019 in Tamil Nadu

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார். Source: Tamil32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக